பைபிள் வினாடி வினா (737) – ஹோசியா 10

June 2, 2024


1.இஸ்ரவேலர்கள் மலைகளிடம் என்ன சொல்வார்கள்?

அவர்கள் மலையை நோக்கி “எங்களை மூடு! மற்றும் குன்றுகளை நோக்கி எங்கள் மீது விழுங்கள்.” என்பார்கள்.

(ஓசியா 10:8)

2.இஸ்ரவேலர்கள் எப்போது பாவம் செய்தார்கள்?

கிபியாவின் நாட்களிலிருந்து அவர்கள் பாவம் செய்தார்கள் (10:9)

3.எப்ராயீம் எப்படி இருக்கிறார்?

எப்ராயீம் ஒரு பயிற்றுவிக்கப்பட்ட , போரடிக்க விரும்புகிற கடாரி . (10:11)

  1. எதை விதைத்து அறுவடை செய்ய வேண்டும்?

நாம் நீதிக்கென்று விதைத்து,  தயவுக்கொத்ததாய் அறுவடை செய்ய வேண்டும். (10:12)

5 “இது நேரம்” என்ன செய்ய?

அவர் வந்து நம்மீது நீதியைப் பொழியும் வரை கர்த்தரைத் தேடும் நேரம் இது. (10:12)

6.நீங்கள் எதை விதைத்து அறுவடை செய்தீர்கள்?

அக்கிரமங்களை விதைத்து தீமைகளை அறுவடை செய்தீர்கள். (10:13)

  1. உமது மக்களுக்கு எதிராக ஏன் போர் முழக்கம் எழும்?

ஏனென்றால், நீங்கள் உங்கள் சொந்த பலத்தையும் உங்கள் பராக்கிரமசாலிகளையும் நம்பியிருக்கிறீர்கள் (10:13)

8.உன் மக்களுக்கு எதிராக போர் எழும் போது என்ன நடக்கும்?

பெத்தார்பேலைச் சல்மான் அழித்தது போல் உங்கள் கோட்டைகள் அனைத்தும் அழிக்கப்படும்.(10:14).


BIBLE QUIZ (737) – Hosea 10

June 2, 2024

1.What will the Israelites say to the mountains?

They will say to the mountain “Cover us! and to the hills Fall on us”. (Hosea 10:8)

2.From when have the Israelites sinned ?

They had sinned since the days of Gibeah (10:9)

3.How is Ephraim?

Ephraim is a trained heifer that loves to thresh(10:11)

4.What should we sow and reap?

We should sow ourselves righteousness and reap the fruit of unfailing love. (10:12)

5.”It is time” to do what?

It is time to seek the Lord until He Comes and showers righteousness on us. (10:12)

6.What have you planted and reaped?

You have planted wickednes and have reaped evils. (10:13)

7. Why will the roar of battle rise against your people?

Because you have depended on your own strength and on your many warriors(10:13)

8.What will happen when battle rises against Your people?

All your fortresses will be devastated as Shelman devastated Beth Abel